• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-03 20:04:35    
சீன-ரஷிய நிபுணர்களின் ஒத்துழைப்பு

cri
மண்டல வறட்சி மற்றும் புல்வெளி உயிரின வாழ்கக்கைச்சூழல் பாதுகாப்பும் கட்டுமானமும் பற்றிய சீன ரஷிய திட்டப்பணிக்கான கையொப்பமீட்டு விழா, அண்மையில் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் Man Zhou Li நகரில் நடைபெற்றது. Man Zhou Liஐ மையமாகக் கொண்டு, சுற்றுப்புறப்பிரதேசங்களில் பாலைவனமயமான விளைநிலத்தைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பத்தை ரஷியா சீனாவுக்கு வழங்கும். அத்துடன், Man Zhou Li நகரப் பிரதேசத்துக்குப் பொருந்திய தொழில் நுட்பத்தையும் ஆய்வு சாதனைகளையும் வழங்கும். மேய்ச்சல் புல் வளர்ப்பு விதை வழங்குதல் மண்சீராக்குதல், நிலம் பாலைவனமயமாகாமல் தடுத்துக் கட்டுப்படுத்துவது ஆகியவை அவற்றில் அடங்கும். சீன தரப்பின் Man Zhou Li பிரதேசத்தில் சோதனை தளம் அளித்து, ரஷியாவின் தலைசிறந்த மேய்ச்சல் புல் விதைகளை உட்புகுத்துவதற்கும் ரஷியா ஒப்புதல் தெரிவித்துள்ளது. அப்போது, ரஷிய நிபுணர்கள் அங்கு வழிகாட்டுவர். இவையனைத்தும், இந்த ஒத்துழைப்பில் இடம்பெறுகின்றன.