• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-05 19:30:47    
ஹாங்காங்கில் சீன திபெத் பண்பாட்டு வாரம்

cri
திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டதன் 40வது நிறைவைக் கொண்டாடுவதற்காக, “சீனத் திபெத் பண்பாட்டு வாரம்” 15ந் நாள் ஹாங்காங்கில் துவங்கும். சீன அரசு அவையின் செய்தித்துறை அலுவலகமும், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்து மக்கள் அரசும் சேர்ந்து இதற்கு ஏற்பாடு செய்கின்றன. இந்த 7 நாள் கொண்டாட்டத்தில், திபெத் பற்றிய படங்கள், Tangka எனும் ஒருவகை ஓவியம், தோல் பொருள், மதிப்பிடற்கரிய பொருட்கள் ஆகியவை அடங்கிய பெரிய பொருட்காட்சி மூலம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் புவிநிலை, மக்கள் தொகை, தேசிய இனம், மலைகள் ஏரிகள், வரலாற்றுச்சிறப்பு ஆகியன, ஹாங்காங் நகரவாசிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.