• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-05 10:10:18    
நேயர்களின் விருப்பம்

cri
தருமபுரி மாவட்டம் இராமியம்பட்டி நேயர் சீ பாரதி பத்து விமர்கள் கடிதங்களை இணைத்து, அனைத்து கடிதங்களையும் வாசிக்கவேண்டும் என்று கூறுகிறார். வி--------அன்புள்ள நேயரே. அனைத்துச் கடிதங்களையும் வாசிப்பது இயலாது ஏனென்னால் அதிக நேயர்களின் கருத்துக்கள் இடம் பெற வேண்டும். எனவே சுருக்கமாக வாசியுங்கள். ரா---------ஏப்ரல் திங்கள் 31ம் நாள் தமிழ்- சீன மொழிகளை ஒப்பிட்டு பேசியது பாராட்டத்தக்கது. தமிழ்ச் செல்ன் அவர்கள் வசந்த விழா நாட்களின் உடற்பயிற்சி பற்றிக் கூறியது. நன்று. வான்மதி ஒலிபரப்பும் நேயர் விருப்பத்தில் குறைவான குறிப்பிட்ட சில நேயர்களஇன் விருப்பங்கனே இடம் பெறுகின்றன என்று பாராட்டி விட்டு, தற்போது criயில் எத்தனை மொழிகளில் ஒலிபரபபு செய்யப்படுகிறது என்று கேட்டுள்ளார். வி---------பாராதி அவர்களே. நேயர் விருப்பம் பற்றிய உங்கல் மக்குறை தீர்க்கப்படும். பாராட்டுக்கு நன்றி. சீன வானொலி சர்வதேச ஒலிபரப்பில் தற்போது மொத்தம் புது மொழிகளில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. இவற்றில் 38 வெளி நாட்டு மொழிகள் 5 சீன வட்டார மொழிகள். ரா------கணிணி முன் உட்கார்ந்து வேலை செய்வோம் உடல்வலியில் இருந்து நிவாரணம் மெறுவதற்கான பயற்சி முறைகளை விளக்கிய எஸ் செல்வத்துக்கு நன்றி தெரிவிக்கிறார். மீனாட்டிபாளையம் கா அருன். வி--------நன்றிக்கு செல்வம் சார்பாக நன்றி நேயரே. சரி அடுத்த கடிதம். ரா--------திருச்சி அண்ணா நகர் நேயர் வி.டி ரவிச்சந்திரன் நமது பிப்ரவரி மாத நிகழ்ச்சிகள் பலவற்றைப் பற்றி கடிதங்கள் எழுதியுள்ளார். குறிப்பாக கலை அரசி வழங்கிய சீனத் தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த திபெத் இடைநாடகம் தோன்றஇயவிதம் குறித்து விளக்கியது. அருமையாக இருந்தது என்று பாராட்டியுள்ளார். வி-------பாராட்டுக்கு நன்றி. ரா------நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா நேயர் கே கே போஜன் சீன உணவு அரங்கம் பற்றி ஒரு கருத்து தெரிவித்துள்ளார். சீன கோவா என்ற ஒருவகைக் சீனாயுடன் காளான், இறால், காரட் முட்டை ஆகியவற்றை கலந்து தயாரிப்பது பற்றிக் கேட்டேன். கீரையை இறைச்சியுடன் சேர்த்து சமைக்கும் பழக்கம் எங்கள் உளர்பக்கம் இல்லை. நாங்கள் ஒரு முறை செய்து பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.