• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-11 22:08:32    
உதட்டு சாயத்தை பயன்படுத்தி உலகத்துக்குப் பாதிக்கும் யூசி

cri

யூசி ஒப்பனை பொருள் தயாரிப்பு நிறுவனம்

ஆசிய மகளிர் அழகு சுய நம்பிக்கையை நிறுவுவதற்கு உதவி செய்யும் பொருட்டு, 1992ம் ஆண்டில் சியின் யூசி ஒப்பனை பொருள் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவ அவர் 50 லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்தார்.

அவர் கூறியதாவது

ஆசிய மகளிருக்குத் தேவையான ஒப்பனை பொருட்களை உற்பத்தி செய்ய விரும்புகின்றேன். இந்த உற்பத்தி பொருட்கள், அவர்களின் தனித்தன்மைக்கேற்ப தயாரிக்கப்படுகின்றன என்றார் அவர்.

அமெரிக்க வடிவமான சந்தை உணர்வு, சீன வடிவமான உறவு வழிமுறை முதலியவை, அவரின் வெற்றிக்கு ஏற்ற நிலைமையை உருவாக்கின.

கடந்த பல ஆண்டுகளில், சியின் யூசி, சீனாவின் கிழக்குப் பகுதியின் வெள்ளப்பெருக்கிற்கும், பெய்ஜிங் உலக மகளிர் மாநாட்டுக்கும் நன்கொடை வழங்கி, பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் கல்வி நிதியத்தை நிறுவியுள்ளார். அவர் கூறியதாவது, தனியாரின் ஆற்றல் வரம்பிற்குரியது. வெற்றிகரமாக தொழில் நிறுவனம் நடத்த பரந்து விரிந்த ஆற்றல் தேவை. எனவே, சீனாவுக்காக மேலும் அதிகமான பங்களிப்பு செய்ய வேண்டுமானால், சொந்தமாக ஒரு நிறுவனத்தை நிறுவ வேண்டும் என்றார் அவர்.

2004ம் ஆண்டில், l'oreal எனும் உலகில் மிகவும் பெரிய ஒப்பனை பொருள் நிறுவனம், யூசி என்ற சின்னத்தை வாங்கியுள்ளது. சியின் யூசி, புதிய நிறுவனத்தின் துணை ஆளுனராக பதவி ஏற்று, யூசி என்ற சின்னத்தின் நிர்வாகத்துக்குப் பொறுப்பேற்றார்.

சீன மக்களின் மனத்தில், சியின் யூசி இடம்பெற்று, அவர் மீதுள்ள மதிப்பையும் அன்பையும் காட்டும் வகையில், மாக்பொரோ, நாட்டுப்புற தூதர் முதலிய பட்டங்களை வழங்கினர். ஆனால், யூசி என்று அழைக்கப்படுவதே, அவருக்கு மிகவும் பிடிக்கும்.

எமது செய்தியாளரிடம் சியின் யூசி கூறியதாவது

நான் பரதரப்பட்ட அக்கறையைக் கொண்டிருக்கின்றேன். ஒரே வேலையைச் செய்வது எனக்கு பிடிக்க வில்லை. முன்பு செய்யாத வேலைகளில் ஈடுபட விரும்புகின்றேன் என்றார் அவர். இந்த வகை வாழ்க்கை மனப்பான்மையுடன், அவர், பலருடைய கவனத்தையும் ஈர்த்து, உணர்வூக்கம் தந்தார்.

தவிர, ஆசியாவில் புகழ்பெற்ற மகளிர் எனும் நூலில், அவர் கீழை நாட்டுப் பெண்களின் உண்மை அழகை வெளியிட்டுள்ளார். பல வெளிநாட்டவர்கள், ஆசிய பெண்களின் அழகை உணர முடிய வில்லை. மேலை நாட்டவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கிழக்கு அழகிகள், உண்மையான கிழக்கு அழகின் பொருட்களைக் குறைத்தனர் என்று அவர் கருதுகிறார்.

சீன அரசின் அழைப்பை ஏற்று, சீனாவில் எவ்வாறு முதலீடு செய்வது எனும் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியை அவர் தயாரிப்பார்.