 2003 பிப்ரவரி திங்களில் கொலம்பியா விண்வெளி ஓடம் பூமிக்குத் திரும்புகையில் விபத்துக்கு உள்ளான பிறகு, டிஸ்கவரி என்னும் விண்வெளி ஓடம் ஜுலை 13ஆம் நாள் விண்வெளியில் செலுத்தப்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்வெளி ஓடத்தைச் செலுத்துவது இரண்டரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
1 2
|