• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-14 09:49:30    
திபெத்தின் பௌத்த மத பொருள்காட்சி

cri

சீனாவில் உள்ள பீடபூமியின் முத்து என அழைக்கப்படும் திபெத் பண்பாட்டு வாரம் ஜுலை 15ம் நாள் முதல் 21ம் நாள் வரை ஹாங்காங்கில் நடைபெறும். அப்போது இதற்கு முன்பு இருந்திராத வகையில் திபெத்தின் பௌத்த மத பொருட்கள் ஹாங்காங்கில் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்படும். புத்தர் சிலை, மத கருவிகள், பௌத்த கோவில் மாதிரி, பௌத்த மத குருமார் பயன்படுத்திய வாழ்க்கை பொருட்கள் ஆகியவை உள்ளிட்ட 60 பொருட்கள் இதில் இடம் பெறுகின்றன. சீனாவின் தான், யுவான், மிங், சிங் முதலிய வம்சங்களுடன் இந்த பொருட்கள் இணைந்துள்ளன. திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதந் 40வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த பண்பாட்டு நடவடிக்கைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.