• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-15 15:59:19    
சீனத் திபெத் பண்பாட்டு வாரம்

cri

சீன அரசவையின் செய்தி அலுவலகமும் திபெத் இன தன்னாட்சி பிரதேசத்தின் அரசும் கூட்டாக நடத்தும் "பீடபூமியின் முத்து" எனும் சீனத் திபெத் பண்பாட்டு வாரம், இன்று காலையில் ஹாங்காங்கில் துங்வங்கியது.

இந்த நிகழ்ச்சி, தாய்நாட்டு சிறுபான்மை தேசிய இனப்பண்பாடு பற்றிய ஹாங்காங் உடன்பிறப்புகளின் புரிந்துணர்வை அதிகரித்து, பெருநிலப்பகுதிக்கும் ஹாங்காங்கிற்குமிடையில் பண்பாட்டுத் தொடர்பை ஏற்படுத்தும் என்று, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டித் தலைவர் ஜியா சின்லின் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.