• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-16 16:32:39    
திபெத் பண்பாட்டு வாரம்

cri
சீனாவின் பீடபூமி முத்து என்று அழைக்கப்படும் திபெத் பண்பாட்டு வாரம் 15ம் நாள் ஹாங்காங்கில் துவங்கியது. இதை முன்னிட்டு இன்று ஹாங்காங்கில் வெளியிடும் வென் குவெய் போ ஆசிரியர் தலையங்கம் வெலியிட்டது. ஹாங்கிற்கும் திபெதிற்குமிடையில் நடைபெறும் பண்பாட்டு பரிமாற்றத்தில் இது மிக பெரிய விஷயமாகும். ஹாங்காங் நகரவாசிகளுக்கு திபெத் பண்டாப்டின் ஈர்ப்பு ஆற்றலை காட்டுவது மட்டு மல்ல திபெத் பண்பாடு உலகத்திற்கு பிரச்சாரம் செய்யப்படும் வாய்பாகும் என்று தலையங்கம் கூறுகின்றது.
இவ்வாண்டு திபெத் தன்னாட்சி பிரதேசம் விடுதலை பெற்று 40 ஆண்டுகளாகிவிட்டது. ஹாங்காங் தாய்நாட்டுக்கு திரும்பி 8 ஆண்டுகளாகிவிட்டது. இந்த பண்பாட்டு வார நடவடிக்கை நடத்துவது ஹாங்காஙிற்கும் சீன பெரு நிலபகுதிக்கும், சீனாவுக்கும் உலகத்திற்குமிடைலான பண்பாட்டு பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஹாங்காங் சமூகத்தின் இணக்கம் சீன தேசத்தின் ஐக்கியம் ஆகியவற்றை அதிகரிப்பதற்கும் துணை புரியும் என்று தலையங்கம் கூறுகின்றது.