• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-16 18:47:43    
புத்த மத கலந்துரையாடல் கூட்டம்

cri
ஹாங்காங்கில் திபெத் பண்பாட்டு வாரம் நடவடிக்கையில் கலந்து கொள்கின்ற திபெதின் வாழ் புத்தர்கள் மத குருமர்கள் ஆகியோர் இன்று ஹாங்காங் புத்த மத வட்டாரத்தின் புத்தர் உள்ளிட்ட 100க்கும் மேல்பட்ட மத குருமர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர். ஹைங்காங் புத்த மத சம்மேளனத்தின் தலைவரான JUE GUANG புத்தர் கூட்டத்தில் உரைநிகழ்த்துகையில் திபெத் புத்த மதம் சீன புத்த மதத் துறையில் இன்றியமையாத ஒரு பகுதியாகும். ஹென் இனமும் திபெத் இனமும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதற்கு வரலாற்று ஆதாரம் சாட்சியளிக்கின்றது என்று கூறினார். திபெத் புத்த மத சங்கத்தின் துணை தலைவரும் வாழ் புத்தருமான ZHI KONG QUN CHANG LUO SANG QIANG BA திபெத் புத்த மதம் பற்றி அறிமுகப்படுத்தினார்.