• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-17 20:40:49    
ஹாங்காங்கில் புத்த மத பிரச்சார விழா

cri
திபெத் பண்பாட்டு வாரத்தின் நடவடிக்கையில் கலந்து கொள்ளும் சில திபெத் மத வாழும் புத்தர்களும் மூத்த துறவிகளும் இன்று முற்பகல் ஹாங்காங்கில் கண்காட்சி மையத்தில் புத்த மத பிரச்சார விழாவை நடத்தினர். ஹாங்காங்கின் வளம், அமைதி, உலகின் சமாதானம் ஆகியவற்றுக்காக அவர்கள் வழிபாடு செய்து, மத குருமருக்கு ஆசி வழங்கி பிரர்தனை செய்தனர். துவக்க விழாவில் பேசிய ஹாங்காங் புத்த மத சம்மேளனத்தின் தலைவர் புத்துறவி Jue Guang, நாட்டின் வளம், ஹாங்காங்கின் செழுமை, திபெத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்காகவும், இணக்க சமூகத்தை உருவாக்குவதற்கும் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பங்கு ஆற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.