• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-18 20:39:05    
திபெத்தின் உயிரின சூழல் மற்றும் பாரம்பரிய பண்பாட்டுப் பாதுகாப்பு

cri
திபெத்தின் வளர்ச்சியில் அதன் உயிரினச் சூழலையும் பாரம்பரிய பண்பாட்டையும் பாதுகாப்பதில் நடுவண் அரசு மிகவும் கவனம் செலுத்துகின்றது என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்து தலைவர் Xiangba Pingcuo கூறியுள்ளார்.

ஹாங்காங்கில் திபெத் பண்பாட்டு வாரத்தில் கலந்து கொண்ட அவர், நவீன மயமாக்கத்துடன் வாழ்க்கை தரமும் மேம்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் விரும்புவதாக கூறினார்.
தற்போது, திபெத்தில் இயற்கை பாதுகாப்பு பிரதேசத்தின் நிலபரப்பு 4 இலட்சம் சதுர கிலோமீட்டராகும். முழு நிலப் பரப்பில் இது மூன்றில் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.