• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-19 17:34:27    
ஹாங்காங் மக்கள் திபெத் வளர்ச்சியை பாராட்டினர்

cri

சீன திபெத் பண்பாட்டு வாரத்தையும் கடந்த 40 ஆண்டுகளில் திபெத் தன்னாட்சி பிரதேசம் கண்டுள்ள மாபெரும் வளர்ச்சியையும் ஹாங்காங் செய்தி ஊடகங்கள் வெகுவாக பாராட்டியுள்ளன.
ஹாங்காங் நகரவாசிகள் திபெத்தின் தனிச்சிறப்புமிக்க பண்பாட்டை கண்டறிந்து, பனிபீடபூமியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று வென் ஹுய் பௌ எனும் ஏடு கூறுகின்றது.
திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட கடந்த 40 ஆண்டுகளில், பொருளாதாரம் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. திபெத்தின உடன்பிறப்புக்களின் வாழ்க்கை தரம் தெளிவாக மேம்பட்டுள்ளது. இதன் பண்பாடும் சீராக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று தாகூங் பௌ எனும் ஏடு கூறுகின்றது.