• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-20 10:10:54    
முட்டை சாப்பிட்டால் ஐந்து நன்மைகள்

cri

முட்டை சாப்பிட்டால் ஐந்து நன்மைகள் விளைவிக்கும்

ஒன்று, மூளை மற்றும் அறிவுக்கு நன்மை தரும்

முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள பல்வகை சத்துப் பொருட்கள் நரம்பு மண்டத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றுகின்றன. சிறந்த நினைவாற்றலை நிலை நாட்ட வேண்டுமானால், நாளுக்கு இரண்டொரு முட்டை சாப்பிட்டால் போதும்.

இரண்டு, கல் ஈரல் பாதுகாப்பு

முட்டையிலுள்ள புரதம் கல் ஈரலிலுள்ள தேசமடைத பகுதிகளை சீர் செய்கின்றது.

மூன்று, நாடி வன்மை தடுக்கப்பட முடியும்

நான்கு. புற்று நோயைத் தடுக்க முடியும். முட்டையில் வைட்டாமின் பீ.2, 15 விழுக்காடு வகிக்கின்றது. அது உடலிலுள்ள புற்று நோய் செல்களை அழிக்க வல்லது.

ஐந்து. முதுமையைத் தாமதிக்க முடியும்.

மனித உடலுக்குத் தேவைப்படும் ஏறக்குறைய அனைத்து சத்துப் பொருட்கலும் முட்டயில் உள்ளன. ஆகவே அது மனிதனின் அருமையான சத்துப் பொருள் கிடங்கு என்று அழைக்கப்படுகின்றது.

மூன்று கொம்புகளுடன் ஒரு ஆடு

மூன்று கொம்புகளுடன் கூடிய ஒரு ஆடு எகிப்து நாட்டில் அலெக் சாண்ட்ரியா நகரில் உள்ளது. இந்த ஆட்டை விலைக்கு வாங்குவதற்கு பலர் முன்வந்தபோதிலும், அதை விற்பதற்கு அதன் உரிமையாளர் மறுத்துவிட்டார். நல்ல விலை கொடுக்க பலர் தாராக இருந்தபோதும் அதை விற்பதற்கு அவருக்கு மனம் விரவில்லை. ஆட்டு மந்தையை விலைக்கு வாங்கிய போதுதான் இந்த ஆடு எனக்கு கிடைத்தது என்று அவர் கூறுகின்றார்.