• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-01 10:49:47    
விரிவாக்கப்பட்ட பொத்தலா சதுக்கம்

cri
சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசாவிலுள்ள பொத்தலா அரண்மனை சதுக்கத்தின் விரிவாக்கத் திட்டப்பணி ஜூலை திங்கள் 31ஆம் நிறைவேறியது. புது தோற்றம் பெற்றுள்ள சதுக்கம் அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்படும்.
இந்த விரிவாக்கத் திட்டப்பணிக்காக 15 கோடி ரென்மின்பி யுவான் செலவிடப்பட்டது. 18 ஹெக்டர் பரப்பளவு கொண்ட புதிய சதுக்கம் திபெத்தின பண்பாட்டையும் தற்கால சிறப்பியல்பையும் எடுத்துக் காட்டுகின்றது. பொழுது போக்கு, பண்பாடு பொது கூட்டம் நடத்துவது என்று பல துறைகளில் பயன்படுத்தக் கூடிய நவீன தேசிய இன சதுக்கமாக இது மாறியுள்ளது.
பொத்தலா அரண்மனை உலக பண்பாட்டு மரபுச் செல்வமாகும். இந்த அரண்மனை உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் இயற்கை காட்சி தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது.