• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-03 08:07:27    
தமிழ் மூலம் சீனம் பாடம் 31

cri
வணக்கம் நேயர்களே, 听众们,你们好。(திங் துங் மன், நி மன் ஹௌ)தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் ந்தித்துள்ளோம். மிக மகிழ்ச்சி.

您好! (NIN HAO)

வணக்கம்

您好,上午好!(NIN HAO, SHANG WU HAO)

வணக்கம், காலை வணக்கம்

见到您,我很高兴。(JIAN DAO NIN, WO HEN GAO XING)

உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

我也很高兴.(WO YE HEN GAO XING) 

நானும் மகிழ்ச்சி

请问,您是哪国人?(QING WEN, NIN SHI NA GUO REN)

நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

我是印度人。(WO SHI YIN DU REN)

நான் இந்தியர்.

请问,您叫什么名字?(QING WEN, NIN JIAO SHEN ME MING ZI)

தயவுச் செய்து, உங்கள் பெயர் என்ன?

我叫塞尔文,您呢? (WO JIAO SAI ER WEN, NIN NE)

என் பெயர் செல்வம், நீங்கள்

我叫李明。您在哪儿工作?(WO JIAO LI MING. NIN ZAI NA ER GONG ZUO)

என் பெயர் லீ மிங், நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்

我在公司工作,这是我的名片。(WO ZAI GONG SI GONG ZUO, ZHE SHI WO DE MING PIAN)

நான் ஒரு கூட்டு நிறுவனத்தில் வேலை செய்கின்றேன், இது எனது முகவரி அட்டை.

您在哪儿工作? (NIN ZAI NA ER GONG ZUO)

நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்

我在电台工作。我是泰米尔语播音员。(WO ZAI DIAN TAI GONG ZUO. WO SHI TAI MI ER BO YIN YUAN)

நான் ஒரு வானொலி நிலையத்தில் வேலை செய்கிறேன், நான் ஒரு தமிழ் மொழி அறிப்பாளர்.

太好了,我就是泰米尔人。(TAI HAO LE, WO SHI TAI MI ER REN) 

மிகவும் நல்லது, நான் தமிழர் தான்.

您来中国几年了?(NIN LAI ZHONG GUO JI NIAN LE)

நீங்கள் சீனா வந்து எத்தனை ஆண்டுகளாகிவிட்டது

三年了。(SAN NIAN LE) 

மூன்று ஆண்டுகள்

您会说中国话吗?(NIN HUI SHUO ZHONG GUO HUA ME) 

உங்களுக்கு சீன மொழியில் பேசு தெரியுமா

会一点,正在学习。(HUI YI DIAN, ZHENG ZAI XUE XI) 

கொஞ்சம் தெரியும், சீன மொழியை படித்துக் கொண்டிருக்கிறேன்.

欢迎您来我家。(HAN YING NIN LAI WO JIA) 

எனது வீட்டுக்கு வருவதை வரவேற்கின்றேன்

谢谢,也欢迎您到印度来。(XIE XIE, YE HUAN YING NIN DAO YIN DU LAI) 

நன்றி, நீங்கள் இந்தியா வருவதையும் நான் வரவேற்கின்றேன்.

谢谢,再见!(XIE XIE, ZAI JIAN) 

நன்றி, வணக்கம்

再见!(ZAI JIAN) 

வண்க்கம்

நேயர்கள் இன்று நாம் படித்த உரையாடல் கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது. முதலில் உரையாடலில் தோன்றிய சில புதிய சொற்களை நன்றாக படித்து, கிரகித்துக் கொள்ளுங்கள். ஏனைய சொற்கள் எல்லாம் நாம் படித்த சொற்கள் தான். அதன் பின் நீங்கள் அதிகம் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் புரிந்துகொள்வீர்கள், கிரகித்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகின்றேன். எப்படியாயினும் நீங்கள் கண்டிப்பாக கவலைப்பட வேண்டாம். நேரம் போதாது என்றால், இந்த இரண்டு நீளமான உரையாடல்களை மீண்டும் மீண்டும் படிக்கலாம்.