• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-10 19:49:28    
உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டி

cri
பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியில் 10வது உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டியின் ஆடவர் 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சீன வீரர் லியூ சியாங் 13.73 வினாடி என்ற சாதனையுடன் பிரிவில் முதலிடம் பெற்றார். இதனால் அவர் நாளை நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றிருக்கிறார். சீனாவின் இன்னொரு வீரர் ஷி துங் பொங்கும் இந்த தகுதியைப் பெற்றுள்ளார்.