• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-13 18:06:36    
திபெத்தின் லாலு சதுப்புநில பிரதேசம்

cri
உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயர் இடத்தில் அமைந்துள்ள மிகவும் அதிக நிலபரப்புடைய நகர சதுப்பு நிலமான திபெத் லாசா நகரின் லாலு சதுப்புநில பிரதேசம் புதிய தேசிய நிலை இயற்கை பாதுகாப்பு பிரதேசங்களின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேசத்து சுற்றுசூழல் பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து செய்தி இதை கூறுகின்றது.லாலூ சதுப்புநிலப் பிரதேசம் லாசா நகரின் வடமேற்கு பிரதேசத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பிரதேசத்தின் நிலப்பரப்பு சுமார் 6.2 சதுர கிலோமீட்டராகும். ஆண்டுதோறும் ஒளி சேர்க்கை முறை மூலம் இது 80 ஆயிரம் டன் எடையுடைய கார்பன் டிஆக்சைட் carbon dioxide உட்புகுகின்றது.