|
பத்தாவது உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டி
cri
|
 பத்தாவது உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டியின் ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டி ஹெல்சிங்கியில் ஆகஸ்ட் திங்கள் 12ஆம் நாள் நடைபெற்றது. பிரெஞ்சு வீரர் துகுரி 13.07 விநாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். சீன வீரர் லியூ சியாங் இரண்டாம் இடம் வென்றார்.
|
|