• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-22 19:11:59    
உலகப் பூப்பந்து சாம்பியன் பட்டப் போட்டி

cri
ஒரு வாரம் நீடித்த 14வது உலகப் பூப்பந்து சாம்பியன் பட்டப் போட்டி நேற்றிரவு அமெரிக்காவின் அனஹெம் நகரில் நிறைவடைந்தது. சீன அணி இப்போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றது. மகளிருக்கான ஒற்றையர் போட்டியின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சியே சிங் பாங் 2-1 என்ற செட் கணக்கில் தனது சக நாட்டவரான சாங் நிங்கைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் பெற்றார். முன்னதாக நடைபெற்ற மகளிருக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகளான யாங் வெய், சாங் ஜெ வென் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது. மொத்தம் 52 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்து சுமார் 350 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். அடுத்த சாம்பியன் பட்டப் போட்டி ஸ்பெயினின் மாட்ரீட் நகரில் நடைபெறும்.