தன்னாட்சி பிரதேசத்தின் 40வது உருவாக்க ஆண்டு நிறைவு
cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் சியாச்சிங்லின் தலைமையிலான மத்திய அரசின் பிரதிநிதிக் குழு இன்று முற்பகல் பெய்சிங்கை விட்டு லாசாவுக்குப் புறப்பட்டது.இவ்வாண்டு செப்டம்பர் திங்கள் 1ம் நாள் திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவு நாளாகும். இதை முன்னிட்டு லாசாவில் பல கொண்டாட்ட வடவடிக்கைகளை தன்னாட்சி பிரதேச அரசு நடத்தும்.
|
|