• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-27 18:55:10    
சீன விரர்களின் விளையாட்டு சாதனை

cri
ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெறுகின்ற, 2005ம் ஆண்டு உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் ஆட்டத்தின் இறுதிப்போட்டி உள்ளூர் நேரம் 26ந் நாள் இரண்டாவது நாளில் நடைபெற்றது. மகளிர் Pistol ஆட்டத்தில் சீன வீராங்கணை Chen Ying, 790.9 புள்ளிகளைச் சேகரித்து, முதலிடம் வகிக்கின்றார். மற்றோரு சீன வீராங்கணை Fei Feng Ji 790.3 புள்ளிகளை திரட்டி இரண்டாவது இடம் பெற்றார். மங்கோலியாவின் பிரபலமான வீராங்கணை Gundegmaa மூன்றாம் இடம் வகிக்கின்றார்.