• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-29 15:42:38    
திபெத்தின் கல்வி துறை

cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட 40 ஆண்டுகளில் அதன் கல்வி துறை மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணை தலைவர் ஞர்தி லாசாவில் தெரிவித்துள்ளார். இன்று அவர் தலைமையில் மத்திய அரசின் லாசா கிளைக் குழு லாசா நகரிலுள்ள தோடி பள்ளிக் கூடத்துக்குச் சென்று மிக பல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அன்பளிப்புக்களை வழங்கியது. மத்திய அரசு திபெத் கல்வித் துறையில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட கடந்த 40 ஆண்டுகளில் திபெத் கல்வியை வளர்ப்பதற்காக மொத்தம் 1000 கோடி யுவான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மற்ற மாநிலங்களும் நகரங்களும் பல்வகை வடிவங்களில் திபெத் கல்வித் துறைக்கு உதவியுள்ளன என்று ஞெதி குறிப்பிட்டார்.கடந்த ஆண்டின் இறுதி வரை திபெதில் பல்வகை பள்ளிக் கூடங்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டிவிட்டது. 94.7 விழுக்காட்டு சிறுமியரும் சிறுவர்களும் பள்ளியில் கல்வி பெறுகின்றனர். இளைஞர்களிடையில் எழுத படிக்கத் தெரியாதவரின் எண்ணிக்கை 40 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட பெரிதும் குறைந்துள்ளது.