• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-29 17:54:13    
மேசை பந்து சாம்பியன்

cri

தென்கொரியாவின் Cheju do நகரில் நடைபெற்ற 17வது ஆசிய மேசை பந்து ஆடவர் குழுப் போட்டியில் சீன அணி சாம்பியன் பட்டம் பெற்றது. சீன ஹாங்காங் அணி மகளிருக்கான குழுப் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்றது.
ஆடவர் குழுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சீன அணி 3:0 என்ற கணக்கில் தென் கொரிய அணியைத் தோற்கடித்தது. அதே கணக்கில் சீன ஹாங்காங் மகளிர் அணி தென் கொரிய மகளிர் அணியைத் தோற்கடித்தது.
அடுத்த சில நாட்களுக்கு, தனிநபர் போட்டிகள் நடைபெறும்.