• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Monday    Jun 2th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-01 11:06:34    
திபெதில் கொண்டாட்ட கூட்டம்

cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, திபெதின் தலைநகர் லாசா நகரிலுள்ள POTALA மாளிகை சதுக்கத்தில் இன்று கொண்டாட்டம் நடைபெறுகிறது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் ஜியா சிங்லின், மத்திய கமிட்டி பிரதிநிதிக் குழுவுக்கு தலைமை தாங்கி, இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, முக்கிய உரை நிகழ்த்துகிறார்.

திபெதிலுள்ள பல்வேறு இன மக்களும் பல்வேறு துறையினருமாக சுமார் 20 ஆயிரம் பேர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040