யாங் சு ஆற்று மூ மலை பள்ளத்தாக்கு நீர்சேமிப்பு மையத் திட்டப்பணி நீரை சேமித்ததன் ஓராண்டுக்கு மேலான காலத்தில், அது பாதுகாப்பாக இயங்கி வருகின்றது. சீன யாங் சு ஆற்று மூ மலை பள்ளத்தாக்கு திட்டப்பணியின் தலைமை வளர்ச்சி கூட்டு நிறுவனத்தின் தலைமை மேலாளர் Li Yong An அண்மையில் செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில் இவ்வாறு கூறினார். மூ மலை பள்ளத்தாக்கு திட்டப்பணி, இன்றைய உலகில் மிகப் பெரிய நீர்சேமிப்பு மைய திட்டப்பணியாகும். 1993ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக கட்டியமைக்கப்பட்டு, 2009ம் ஆண்டில் நிறைவேற்றப்படும்.
|