|
2005 உலக Tri athlon கோப்பை
cri
|
சர்வதேச Tri athlon ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2005 பெய்ஜிங் உலக Tri athlon கோப்பை போட்டி செப்டெம்பர் திங்கள் 17ந் நாள் பெய்ஜிங்கின் சான்பின் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. 29 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 150 விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்ள விண்ணப்பித்துள்ளனர்.Tri athlon 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
|
|