• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-16 17:03:27    
ரஷியாவில் திபெத் பற்றிய படக்காட்சி

cri
திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரஷியாவில் உள்ள சீன தூதரகம் நிழற்பட காட்சியையும் விருந்தையும் நடத்தியது.
ரஷியாவில் உள்ள சீன தூதர் Liu Guchang பேசுகையில், கடந்த 40 ஆண்டுகளில், திபெத் மக்களின் பண்பாட்டு மற்றும் வாழ்க்கை தரம் தெளிவாக உயர்ந்து வருகின்றது. வரலாற்றில் மிக சிறந்த வளர்ச்சி கட்டத்தில் இது நுழைந்துள்ளது என்று கூறினார். இந்த நிழற்பட காட்சி, மக்களுக்கு ஒரு உண்மையான, அழகான, உயிர்த்துடிப்புடைய திபெத்தை காட்டுகின்றது என்று லியு கு சான் கூறினார்.
சீன-ரஷிய நெடுநோக்கு கூட்டாளி உறவின் வளர்ச்சி திபெத்துக்கும் ரஷியாவுக்கும் இடையிலான தொடர்பையும் ஒத்துழைப்பையும் வலுவாக வளர்த்துள்ளது என்று Liu Guchang கூறினார்.