• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-19 16:28:12    
சீன டென்னிஸ் ஒப்பன் போட்டி

cri

சீன டென்னிஸ் ஒப்பன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்றிரவு பெய்சிங்கில் நடைபெற்றது. இவ்வாண்டு பிரெஞ்சு டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பெற்ற ஸ்பெயினின் புதிய வீரர் NADAL RADAEF 2-1 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டினாவின் வீரர் CORIA GUILLERMO ஐத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். சீன டென்னிஸ் ஒப்பன் போட்டி கடந்த ஆண்டில் முதல் முறையாக நடைபெற்றது. இவ்வாண்டு இரண்டாம் முறையாகும். இவ்வாண்டின் போட்டி, NADAL RADAEF, SHARAPOVA முதலிய புகழ்பெற்ற வீரர்களை ஈர்த்துள்ளது. இப்போட்டி செப்டம்பர் 10ஆம் நாள் துவங்கியது. நாளை முதல் 25ஆம் நாள் வரை மகளிர் பிரிவுப் போட்டி நடைபெறும்.