• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-23 17:05:57    
உலக இளைஞர் கால்பந்து போட்டி

cri

பெருவில் நடைபெற்றுவரும் 2005ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட உலக இளைஞர் கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டியின் ஏ பிரிவில் சீன அணி கால் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளது. இன்று அதிகாலை நடைபெற்ற கடையசி சுற்று பந்தயத்தில் சீனா ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் கானா அணியை சமன் செய்தது. சீன அணி 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி இரண்டு சமன்கள் என்ற நிலையில் ஏ பிரிவில் இரண்டாம் இடம் வகிக்கிறது, கானா அணி, முதலிடத்தில் உள்ளது. கால் இறுதிப் போட்டியில் சீன அணி, துருக்கி அணியை எதிர்த்து விளையாடும். செப்டம்பர் 16ஆம் நாள் துவங்கிய இப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கின்றன. அக்டோபர் 2ஆம் நாள் இறுதிப் போட்டி நடைபெறும்.