• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-28 16:35:06    
சீன விளையாட்டு வீரர் பிரதிநிதிக் குழு

cri

இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதிகாரி Cui da lin

4வது கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் சீன அணி இன்று அறிவிக்கப்பட்டது.567 பேர் அடங்கிய இக்குழுவில் 399 விளையாட்டு வீரர்கள் இடம்பெறுகின்றனர். அவர்கள் Karate நீங்கலாக 16 விளையாட்டுக்களில் கலந்து கொள்வர். கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு சீனா அனுப்பும் மிக பெரிய பிரதிநிதிக் குழு இதுவாகும்.

4வது கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டி அடுத்த திங்கள் 29ந் நாள் முதல் நவம்பர் 6ந் நாள் வரை சீனாவின் மக்கௌவில் நடைபெறவுள்ளது.