கட்டுமான வங்கியின் அமெரிக்க வங்கி நிபுணர்கள்
cri
சீன கட்டுமான வங்கியில் முதலீடு செய்துள்ள அமெரிக்க வங்கியின் நிபுணர்கள், அண்மையில் அதிகாரப்பூர்வமாக கட்டுமான வங்கியில் சேர்ந்து, அதன் முக்கிய அலுவல் மற்றும் நிர்வாக துறைகளில் நெடுநோக்கு ஒத்துழைப்பு உடன்படிக்கையை செயல்படுத்தத் துவங்கியுள்ளனர். சீன கட்டுமான வங்கி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Guo Shu Qing பேசுகையில், அமெரிக்க வங்கியின் ஒத்துழைப்பைப் பெற்று, கட்டுமான வங்கியின் அலுவல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர் சேவை ஆற்றலை பலவகைகளிலும் உயர்த்தப்படும் என்றார்.
|
|