• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-11 18:12:29    
மூளை எப்படி பாதுகாப்பு

cri

ராதா.....கண்டிப்பாக, முதலில் சத்து பற்றி நாங்கள் சொல்லலாம். சத்து மூளை இயல்பாக வேலை செய்வதற்கான அடிப்படை கல்லாகும். நாளாந்த உணவு பொருட்களில் புரதம் , சர்க்கரை ஆகியவற்றை போதியளவில் உட்கொள்வதற்கு உத்தரவாதம் செய்வது தவிர, காய்களி, பழங்கள் ஆகியவை அதிகமாக உட்கொள்வது மறக்க கூடாத விஷியமாகும். கலை.....உணவு உட்கொள்வதில் அக்கறை செலுத்தும் அதேவேளையில் போதிய தூக்கம் இதில் இன்னொரு முக்கிய பகுதியாகும். அடிக்கடி நள்ளிரவு வரை வேலை செய்தால் பயன் தரும் முறையில் சிந்திக்க முடியாது. அளவுக்கு மீறி மூளை உழைத்தால் நரம்பு பலவீனமாகும். அழுத்தம் அதிகமாக சுமதிக்கப்பட்ட காரணமாக மரணமடயும் உதாரம் அரிவல்ல. அப்படிதானே.

 ராஜா....ஆகவே வாழ்க்கையில் நாங்கள் மூளை பாதுகாப்பில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு மணி நேரம் வேலை செய்த பின் 10 நிமிதம் ஓய்வு செய்ய வேண்டும். அப்போது தலை பகுதியில் உள்ள சூரிய முனை பகுதியை பிடித்து கண்களை சுற்றி பயிற்சி செச்ய வேண்டும். தொலைவில் உள்ள பச்சை புல்களை கண்டு பார்க்க வேண்டும்.

கலை....நீங்கள் சொன்னது சரிதான். ஆனால் ஓய்வு பெறுவது தவிர, வேலை செய்யும் போது சரியான வடிவத்தில் உட்கொர்வது வேறு முக்கிய காரணியாகும். நாற்காலியில் உட்காரும் போது இடுப்பு நேரடியாக நிற்க வேண்டும். தலை சரியான திசையில் வைக்கப்பட வேண்டும். அதாவது உட்கார்வது கடிகாரம் போல் உட்கார வேண்டும். சரியான வடிவத்தில் உட்கார்ந்தால் ரத்த ஓட்டம் மூளைக்கு செல்ல முடியாது. அப்போது மூளை வேலைசெயும் விளைவு அதிகமில்லை. நான் சொன்னது சரியாய?

 

ராஜா....சரிதான். இதில் கவனிக்க வேண்டியது இன்னொரு காரணி உண்டு. எடுத்துக்காட்டாக வேலை செய்யும் போது சூரிய ஒலி முக்கியமானது. ஒலி வலிமையாக இருந்தால் மூளையின் செல்லை பெரிதும் ஊட்டும். ஒலி பலவீனமாக இருந்தால் மூளையின் வெளிப்புற பகுதி உணர்ச்சிவசப்படும் சக்தி குறைவு. அப்படி இருந்தால் மூலை சரிகாய இயங்குவதற்கு பாதிப்பு ஏற்படும்.

கலை.....ஒலி மூளை சரியாக இயங்குவதற்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும். அப்படி இருந்தால் சூழல் வெப்ப நிலை மூளையின் திறமைக்கு பாதிப்பு ஏற்படுத்துமா?

ராஜா....கண்டிபாபக பாதிப்பு வரும். ஆகவே வெப்பம் 34 திரிகி அடைந்த பின் வெப்ப காற்று மூளையின் செலவு கடுமையாக கடைமையாகும். ஆகவே அதிகமான வெப்ப சூழ்நிலையில் வேலை செய்தால் அதிகமான நேரமாக செய்ய கூடாது.

கலை..... வெப்ப சூழலில் கவனம் செலுத்த வேண்டும். இதை தவிர, எந்த பகுதியில் கவனம் செல்லத்த வேண்டும்? ரைஜா...உடல் பயிற்சிதான். மூளை உடம்பில் அனைத்து உறுப்புகளில் மிக சுறுசுறுமாக இயங்கும் பகுதியாகும். ஆகவே அதற்கு ஆக்சிஜன் அதிகமாக தேவைபடுகின்றது. வெளியே உடல்பயிற்சி செய்யவிட்டால் ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருக்க கூடும். இந்த நிலைமையில் மூளை களைப்பாகுவது இயல்பு. இதுவும் உடம்பு பாதுகாப்புக்கு சாதகமாக இல்லை. கலை... இது தவிர, மது கடிப்பது, புகை பிடிப்பது போன்ற நடவடிக்கைகள் மூளைக்கு தீங்குவிளைவிக்குமா?

ராஜா....கண்டிப்பாக. புகை பிடிபப்து மது குடிப்பது போன்ற உடம்புக்கு நன்மை தராத நடவடிக்கைகள் கால்சியம் வைடாமின் சி ஆகியவற்றை உடம்பு ஏற்றுக் கொள்ளம் அளவு குறைக்கப்படும். மனநிறைவு சக்தியும் குறையும். இதயத்தில் தசை வலிமையை இழந்திருக்க கூடும்.

கலை....மூளையின் மேல் பகுதியில் ரத்த கூழாய்கள் பரவிவருகின்றது. உயிர் துடிக்கும் முக்கிய ரத்த நாளம், மேலும் கூடுதலான மில்லிய ரத்த குழாய்கள் உள்ன. மூளை மெல்லியது. அழுத்தப்படுவது பயம். தீவிரமான விளையாட்டுவது, அளவுக்கு மீறிய வேலை, களைப்பு, ஆகியவை மூளைக்கு தீங்கு விளைவிக்கும். அவை மூளையில் ரத்த கொதிப்பு ஏற்படுவதை தூண்டிவிட முடியும். ஆகவே நான்றாந்த வாழ்க்கையில் மூளை பகுதி நன்றாக பாதுகாக்க வேண்டும்.