• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-08 18:40:34    
உலக பனிச்சறுக்கல் போட்டி

cri

சியோல் நகரில் நடைபெறும் உலக கோப்பைக்கான குறுகிய தூர பனிச்சறுக்கல் போட்டியின் தென் கொரிய சுற்று, இன்று இரண்டாம் நாளில் நுழைந்தது. சீன வீரர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றனர். மகளிருக்கான 500மீட்ட போட்டியில் சீன வீராங்கனை வாங் மொங் தங்கப் பதகத்தையும் சீனாவின் மற்றொரு வீராங்கனை பு தியன் யூ வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர். ஆடவருக்கான 500 மீட்டர் போட்டியில் சீன வீரர் லீ கௌ நான் சாம்பியன் பட்டம் பெற்றார். இது வரை இந்த போட்டியில் சீன வீரர்கள் ஏற்கனவே 3 தங்கப் பதக்கங்களை வென்றனர்.