• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-08 21:49:17    
உலக பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டப் போட்டி

cri

செப்டம்பர் 30ஆம் நாள் முதல் அக்டோபர் 2ஆம் நாள் வரை 2005-2006 உலக கோப்பைக்கான குறுகிய தூர பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. சீன விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தென் கொரிய வீரர்களைவிட மிகவும் சிறப்பாக சறுக்கினர். மொத்தம் 8 தங்கப் பதக்கங்களிலான 5 ஐ தட்டிச்சென்றனர். 2002ஆம் ஆண்டுக்குப் பின், நடைபெற்ற உலகளாவிய போட்டிகளில் சீன அணி தென் கொரிய அணியைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.