• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-13 19:44:14    
சீனாவில் நாணய மாற்று விகிதம்

cri
நாணய மாற்று விகித பிரச்சினை ஒரு நாட்டின் உள் விவகாரமாகும், சீனா தனக்கும், உலக பொருளாதாரத்துக்கும் நன்மை தரும் வகையில் படிப்படியாக நாணய மாற்று வகிதத்தை சீர்திருத்தத்தும் மேற்கொள்ளும் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குன் சுயேன் கூறியுள்ளார்.
ரென் மின்பி மாற்று விகிதம் பற்றி சீனாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தை பரஸ்பரம் நிலைப்பாட்டையும் கருத்துக்களையும் புரிந்து கொள்வதற்கு துணை புரிய வேண்டும் என்றும், இத்துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை வளர்க்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக குன் சுயேன் கூறினார்.