• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-19 08:56:14    
ஓரின சேர்க்கையாளர் திருமண சட்டப்படி செல்லும்

cri

கனடா நாட்டில் ஓரின்ச் சேர்க்கையாளர்கள் இடையே நடைபெறும் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கும் தீர்மானம் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இப்படி சட்டம் இயற்றும் 3வது நாடு இது. ஏற்கனவே நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் இதை சட்டப்படி அங்கீகரித்து உள்ளன.

கனடாவில் இப்படி சட்டம் கொண்டு வருவதற்கு பழமை வாதிகளும், மதத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது.

கனடாவில் 34 ஆயிரம் ஓரின்ச் சேர்க்கை ஜோடி இருப்பதாக கூறப்படுகின்றது.

சிக்கனப் பாடகி

பெரும் பணக்காரர்களில் பலர் ஆடம்பரமாக செலவு செய்து பணத்தைக் கரைப்பவர்களாக இருப்பார்கள். இவர்களில் விதி விலக்கு, இங்கிலாந்தின் இளம் பாடகி கார்லோட் சார்ச்ய

பத்தொன்பது வயதே ஆகும் இந்தப் பாடகி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சம்பாதிக்திருக்கும் தொகை முப்பதாறு கோடி ரூபாய்

ஆனால், அவர் ஒரு நாளைக்கு செலவு செய்யும் தொகையைக் கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஒரு வார்ததிற்கு அவரது செலவு 20 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். இவரை மாதிரி கோடி கோடியாய் பணம் குவிப்பவர்கள் குறைந்த பட்சம் வாரத்திற்கு இரு லட்ச ரூபாயாவது செலவு செய்வார்கள். ஆனால் அம்மாணியோ ரோம்ப சிக்கனம். இது பற்றி கார்லோட் சர்ச்சின் தாயார் மிரியா என்ன கூறுகின்றர் தெரியுமா? என் மகள் ஆடம்பரமாகச் செலவழிக்க இது சரியான வயது அல்ல. இது பணத்தை சேமிக்குக் கூடிய வயசு.

அப்படிப் போடு!