சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்ற 10வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பெய்ஜிங் குழுவைச் சேர்ந்த சான் நிங் மகளிருக்கான மேசை பந்து சாம்பியன் பதக்கத்தை வென்றார்