• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-19 19:23:45    
வூயி மலையில் சுற்றுலா பற்றிய தகவல்

cri

வூயி மலையில் சுற்றுலா செய்யும் போது நிச்சயம் விடுமுறை விடுதியில் தங்க வேண்டும். அது அருகில் இருக்கிறது. போக்குவரத்து வசதி. விடுமுறை விடுதியின் தரம் 2 நட்சத்திரம் முதல் 4 நட்சத்திரம் வரை. அறையின் கட்டணம் 180 முதல் 1000 யுவான் வரை. ஆண்டுதோறும் மே திங்கள் முதல் நவம்பர் திங்கள் வரை வூயி மலையில் சுற்றுலா செய்வோரின் எண்ணிக்கை மிக அதிகமானது. அப்போது அறைகள் போதாது. முன்ஊட்டியே பதிவு செய்தால் நல்லது. சியுசியெ ஆற்றில் மூங்கில் தெப்பம் விட விரும்பினால், ஒருவருக்குச் சுமார் 100 யுவான் தேவை. வூயி தேயிலை, பாம்பு பொருட்கள், காளான ஆகியவை வூயி மலையின் முக்கிய தயாரிப்புப் பொருட்களாகும்.