• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-20 09:36:11    
சீனப் பொருளாதாரம்

cri
இவ்வாண்டு சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி 15 லட்சம் கோடி யுவானைத் தாண்டக்கூடும். 2001ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை சீனப் பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 8.8 விழுக்காடு வளர்ச்சி காணக்கூடும் என்று சீனத் தேசிய புள்ளி விபரப் ஆணையகம் நேற்று அறிவித்தது.
இதற்கிடையில், சீனா பயன்படுத்தியுள்ள மொத்த அந்நிய முதலீடு 27 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது என்று தேசிய புள்ளி விபரம் ஆணையகம் மதிப்பிடுகின்றது.