சாம்பியன் பட்டம் பெற்ற ஷான்துங் அணி
cri
 அக்டோபர் 21ஆம் நாள் நான்ஜிங் நகரில் நடைபெற்ற சீனாவின் பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கால்பந்து இறுதிப் போட்டியில் ஷான்துங் மாநில அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஷாங்கை அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. ஷாங்கை அணி இரண்டாம் இடத்தையும் லியௌநிங் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
|
|