• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-23 22:19:14    
10வது தேசிய விளையாட்டு போட்டி நிறைவடைந்தது

cri

சீனாவின் 10வது தேசிய விளையாட்டு போட்டி இன்று இரவு ஜியாங் சூ மாநிலத்து நான்ஜிங் நகரில் நிறைவடைந்தது. சீன தலைமை அமைச்சர் வென் சியாபாவ் நிறைவு விழாவில் கலந்து சிறப்பித்தார்.

சீன பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். ஜியாங்சூ மாநிலத்தின் பிரதிநிதிக் குழு போட்டியில் மிக அதிக தங்க பதக்கங்களை பெற்று முதலிடம் வகிக்கின்றது.

1  2  3  4