அக்டோபர் 24ந் நாள் ஐ.நா நிறுவபட்டதன் 60வது ஆண்டு நிறைவு நாளாகும். இதனை முன்னிட்டு, 21ந் நாள் ஐ.நா பொது அலுவலகக் கட்டிடத்தில் விலக்கு காட்சி அளிக்கப்பட்டது.