• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-24 16:50:11    
நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை

cri
கடந்த ஜனவரி திங்கள் முதல் செப்டம்பர் திங்கள் வரை, சீனச் சமூக நுகர்வு பொருட்களின் சில்லறை விற்பனை கடந்த ஆண்டில் இருந்ததை விட 13 விழுக்காடு அதிகமாகும். இதன் மதிப்பு 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது என்று சீனத் தேசிய புள்ளி விவர ஆணையகம் இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது. தானிய உணவு எண்ணெய், வீட்டு பயன்பாட்டு மின்சாரக் கருவிகள், ஒலி ஒளிக் கருவிகள், கட்டிட மற்றும் அலங்காரப் பொருட்கள், தகவல் தொடர்பு கருவிகள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் திங்களில், சீனச் சமூக நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை, 54950 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட 12.7 விழுக்காடு அதிகமாகும்.