• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-24 17:06:29    
சீனாவின் தொழிற்துறை வளர்ச்சி

cri
கடந்த ஒன்பது திங்கள் காலத்தில், சீனாவின் பெரிய மற்றும் நடுத்தர ரக தொழிற்துறை நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பு, 5 லட்சம் கோடி யுவானை தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட 16.3 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசிய புள்ளி விவர ஆணையகம் இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இவ்வாண்டின் முதல் 9 திங்களில், சீனாவின் உலோக உருக்காலை மற்றும் பதனீட்டுத் தொழில், ஆடை, காலணிகள், தொப்பி ஆகிய தயாரிப்புத் தொழில் உள்ளிட்ட தொழில்களின் வளர்ச்சி சுமார் 20 விழுக்காடாகும்.