 இத்தாலி நாட்டு கடற்கரைகளில் பெண்கள் அரைநிர்வாணமாக மேலாடை அணியாமல் நிற்பதற்கும், நடப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால்,திறந்த மார்புடன் கடற்கை மணலில் படுத்துக் கிடப்பதற்கு தடை கிடையாது
கடற்கரையில் நடக்கும் போதும், பீச் வாலிபால் விளையாடும் போதும், கடலில் குளிக்கும் போதும் மேலாடை அணிந்து இருக்க வேண்டும் என்று புதிதாக விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
கடற்கரை திறந்த வெளியில் ஆடைகளை களைந்து விட்டு நீச்சல் உடை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடை மாற்றுவதற்காக நூற்றுக்கணக்கில் மறைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்குள் சென்று தான் உடை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.
சாதனை அடைய நல்ல கருத்துக்கள்
சாதனைகளை அடைய வேண்டும் என்றால் சில வேதனைகளை தாங்கிதான் ஆக வேண்டும். சைதனையாளர்கள் நடக்கும்போது கேலி செய்வார்கள், சிம்மாசனத்தில் உட்காரும் போது அவர்களின் பின்னால் செல்வார்கள். எதிலும் தோல்வி காணாதவன் வாழ்க்கையில் முன்னேற முடியாது. சாதனைகள் செய்யும் போது அவமானங்கள் பட்டால்தானஅ வெகுமானங்கள் வாங்க முடியும். முடியாது என்பது சாதனையாளருக்கு தெரியாத வாசகம். வெற்றி என்பது பெறுவதற்கு!தோல்வி என்பது கற்றுக்கொள்வது!நிறைவாக ஒன்று.
சாதிக்க நினைப்பவர்களுக்கு சமுத்திரமும் வழங்கால் அளவுதான்.
|