
சொங்மிங் தீவின் தெற்கில் சாசின் தீவும் ஹென்சா தீவும் அமைந்துள்ளன. அங்குள்ள இயற்கைச் சுற்றுச்சூழல் மிகவும் சிறந்தது. இவ்விடம், சாங்காய் மாநகரில் மாசற்ற இடமாகும்.

இவ்விரு தீவுகளில் காற்றுத் தரம், நாட்டிலேயே முதல் தரமாக உள்ளது. இங்குள்ள வெப்ப நிலை, நகரப் பகுதியை விட 2 டிகிரி செல்சியஸ் குறைவாகும். சிறந்த பொழுதுபோக்கு இடமாகும் இது.
|