
தியங்சான் ஏரியின் பரப்பளவு, ஹாங்சோ சிஹு ஏரி போல 11 மடங்காகும். அங்கு, எழில் மிக்க காட்சித் தலங்கள் பல உள்ளன. மக்களுக்குப் பொருத்தமான காலநிலை நிலவுகிறது. சிங் வமிசக் காலத்தைச் சித்திரிக்கும் செம் மாளிகை கனவு என்னும் புகழ்பெற்ற நாவலைக் கருப்பொருளாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட தாகுவெ பூங்காவின் பரப்பளவு சுமார் 87 ஹெக்டர் ஆகும்.

தியங்சான் ஏரி

தியங்சான் ஏரி
|