
சீனாவின் யாங்சி ஆற்றின் நுழைவாயில் சொங்மிங் தீவு அமைந்துள்ளது. அதன் பரப்பளவு, ஆயிரம் சதுரக் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. அது, சீனாவின் தைவான் தீவையும் ஹைனான் தீவையும் அடுத்து, மூன்றாவது இடம் வகிக்கின்றது. சீனாவின் சில பெரிய தீவுகளில், மண்ணால் உருவாகிய ஒரேயொரு தீவு இது.

சொங்மிங் தீவு

சொங்மிங் தீவு
|