நவம்பர் 2ந் நாள் மக்கௌவில் நடைபெற்ற ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சீன வீரர் லியு சியாங் 13'21" என்ற சாதனையுடன் சாம்பியம் பெற்றார்.