• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-08 17:55:57    
சீனாவின் முதலாவது திபெத் இன கல்வி இணையம்

cri
சீனாவில் முதலாவது திபெத் இனக் கல்வி இணையம் விரைவில் Qing Hai மாநிலத்தில் தொடங்கப்படும் என்று எமது செய்தியாளர் கூறுகிறார். திபெத் இன பிரதேசத்தின் கீழ்நிலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்னேறிய பாடக் கருத்துக்களும், புதிய பாடத்தகவல்களும் இந்த இணையத்தின் மூலம் வழங்கப்படும். Qing Hai மாநிலத்தில் திபெத் இனப் பிரதேசத்தின் அடிப்படை கல்வியையும் திபெத் இன பண்பாட்டின் பரவலையும் இது அதிகரிக்கும். ஹாங்காங் பல்கலைக்கழகம் மற்றும் Qing Hai ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்திலுள்ள தேசிய இன ஆசிரியர் பயிற்சி கல்லூரி இந்த இணையத்தை நிறுவி, தற்போது சோதனை முறையில் இயக்குகிறது.